திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் கோவை மாவட்ட சுற்றுப்பயணம் விவரங்கள்.....
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, சிங்காநல்லூர், சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்...
09/09/2025
கோவையில் தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளிடம் கலந்துரையாடல்... மாலையில் செல்வபுரம், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்..
10/09/2025
காலையில் பொள்ளாச்சி பகுதி தொழில் முனைவோர் சென்னை நார் உற்பத்தியாளர்கள் மத்தியில் கலந்து ஆலோசனை செய்தார்.
மாலையில் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்..
11/09/2025--& 12/02/2025
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வார்.,..
13/09/2025
காலை பொழுதில் கோயம்புத்தூரில் தொழில்துறையினரிடம் கலந்துரையாடலும் மாலையில் சிங்காநல்லூர் சூலூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வார்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை செய்தியாளர் M. பரமசிவம், கோவை மாவட்டம்.

No comments:
Post a Comment