கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் பெள்ளேபாளையம் ஊராட்சியில் ரூபாய் 23.40 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்...
பெள்ளேபாளையம் ஊராட்சியில் ரூபாய் 23.40 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை துவங்கி வைக்கும் பொழுது மாவட்ட கழகச் செயலாளர்
திரு தொ.அ.இரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் திரு டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் திரு SMT கல்யானசுந்தரம்,
திரு சுரேந்திரன் மற்றும் மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment