சிறுமுகை கிச்சகத்தியூர் பாலம் அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் ஆற்றில் மிதந்து வருகிறது..சிறுமுகை காவல் துறையினருக்கும், கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் மணிராஜ்.
No comments:
Post a Comment