நீலகிரி மக்களவை உறுப்பினராக மீண்டும் என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று காரமடை வாக்காளர்களிடம் நன்றி தெரிவித்தார் நீலகிரி பாராளுமன்ற தொகுதி எம்பி ராசா... நீலகிரி மக்களவை உறுப்பினராக மீண்டும்
என்னை தேர்வுசெய்திருக்கும் காரமடை மேற்கு ஒன்றிய பகுதி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்
உடன் மாவட்ட கழக செயலாளர் திரு தொ.ஆ.ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் திரு.அருண்குமார், ஒன்றிய கழகச் செயலாளர் திரு சுரேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்களும் பொதுமக்களும் பெருந்துறலாக இருந்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment