இன்று மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை கிழக்கு ஒன்றியம், இழுப்பநத்தம் ஊராட்சியில் மாண்புமிகு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் *திரு_AK_செல்வராஜ்_BA* அவர்களின் தலைமையில் NRGS நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் பஞ்சாயத் நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மொத்தம் 30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது..
.உடன் மாவட்ட கவுன்சிலர் *PT_கந்தசாமி*, ஒன்றிய குழு தலைவர் *மணிமேகலை_மகேந்திரன்*, ஊராட்சி மன்ற தலைவர் *ரங்கசாமி*, பெள்ளாதி ஊராட்சி மன்ற தலைவர் *பூபதி*, துணை தலைவர் *ரங்கராஜ்*, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் *மல்லிகா*, வார்டு உறுப்பினர்கள் *ரவி*, *கௌரி*, *ராஜேஸ்வரி*, *சித்ரா*, *சரஸ்வதி*, *ரமேஷ்*, *கந்தசாமி*, *வீரபத்திரன்*, மற்றும் ஊர் பொது மக்கள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் மணிராஜ்.
No comments:
Post a Comment