கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் அவரது திருவுருவப்படத்திற்கு கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆட்டோ டாக்ஸி மற்றும் திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் இணைந்து ஏற்படுத்தியிருந்தது இந்த பகுதியில் வரும் பொது மக்களும் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment