சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக மோட்டார் படகானது இன்று காலை காந்தையாற்றில் கொண்டு வரப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வை பொறுத்து பாலம் மூழ்கும் அபாயம் உள்ளது பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்ல சூழ்நிலைக்கு ஏற்ப சில தினங்களில் மோட்டார் படகு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் சிறுமுகை R.மணிராஜ்
No comments:
Post a Comment