செய் அல்லது செத்துமடி. அஹிம் ஷையே வெல்லும் தீவிரவாதம். பயங்கரவாதம் என்றும் தோற்கும்,மதி முக்கால் மந்திரம் கால்.,பெரும் தலைவர். கருமவீரர், பச்சைத் தமிழர்.காமராஜ் அவர்களின். பொற் கால ஆட்சி வேண்டும், அவரை போல் களத்தில் இறங்கி பணியாற்ற சேவை புரிய தலைமைக்கு உணர்வுடன் கட்டுப்பட்டு .கட்சிக்கும் மக்கள் சேவை வளர்ச்சிக்கும். தியாக உணர்வு நோக்கத்துடன் உழைக்க யாரும் இல்லையே...!சாதிவெறி,மொழி வெறி. மதவெறி. சுயநலம் தான் . தற்போது முன்நோக்கி உள்ளது .நான், நான்,நான். என்று வளர்ச்சியில் பின் நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம். நாம் என்றால் ஒற்றுமை வரும். மகிழ்ச்சி சந்தோஷம் வளர்ச்சி தானாக வரும். நம்பிக்கை. நம்பிக்கை. நம்பிக்கை. உழைப்பு. நம்பினார் கெடுவது இல்லை. வாழ்க. வாழ்க. வாழ்க. பல்லாண்டு வாழ்க. கோவை மாநகர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்.திரு வக்கீல் கருப்புசாமி அவர்களுக்கு. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இரா.சண்முகம். தலைவர். 43.வது வார்டு.வேலாண்டிபாளையம்,கோவை மாநகர் காங்கிரஸ் கட்சி. வந்தே மாதரம்' ஜெய்ஹிந்த்.
தமிழக குரல் இணையதள செய்திகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளகிறோம்.இணையதள செய்தி பிரிவுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் பிரதீப் குமார்.
No comments:
Post a Comment