கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு உறுதிமொழிக் குழு ஆய்வில் கலந்துகொண்ட காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 23 August 2024

கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு உறுதிமொழிக் குழு ஆய்வில் கலந்துகொண்ட காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்.



தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான அரசு உறுதிமொழி குழுவானது கோயம்புத்தூர் அருகிலுள்ள மருதமலையில் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மாண்புமிகு திரு வேல்முருகன் அவர்களின் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இக்குழுவினர் ஆய்விற்கு பிறகு மருதமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் உறுதிமொழிக் குழு நிர்வாகிகள், உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள், காரைக்குடியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad