கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் இன்று (20.08.2024) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார் ஆகியோர் உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சுதன்
No comments:
Post a Comment