காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது அதில் சேகர் மாவட்ட துணை தலைவர் மற்றும் சிரஞ்சீவி வட்டார கவுன்சிலர் பழனிசாமி வட்டார தலைவர் ஆறுமுகம் துணைத் தலைவர் மற்றும பொதுமக்கள் முன்னிலையில் 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இவ் விழாவில் பொதுமக்களும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட செய்தியாளர் ல ஏழுமலை தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment