கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் கோவில் விழா கமிட்டி மூலமாக 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இதில் தலைவர் ஆனந்த் குமார் செயலாளர் ராமலிங்கம் அண்ணாமலை கணேசன், உப தலைவர் ரமேஷ், பொருளாளர் ராஜேந்திரன் டிஎம்கே பொதுமக்கள் சார்பாக
மாரியப்பன் தேவர் தண்டபாணி தேவர் கிருஷ்ணசாமி அங்கமுத்து மற்றும் பொதுமக்கள் ஏராலமானோர் கலந்து கொண்டனர் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஒத்தக்கால் மண்டபம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட செய்தியாளர் ல ஏழுமலை.தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment