நம்ம சிறுமுகை காந்தையூர் பாலம் அருகில் இன்று (01/8/2024)மதியம் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்
இந்நிகழ்வில் சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணைத் தலைவர் செந்தில்குமார், சிறுமுகை காவல் ஆய்வாளர் சித்ரா, பேரூராட்சி பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக சிறுமுகை செய்தியாளர் R.மணிராஜ் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment