கோவை மாவட்ட ஆட்சியர் திராந்திக்குமார் பாடி இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் நவீன சரணாலயம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் மூன்று லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது திட்டத்திற்கு விண்ணப்பிக்க பத்து நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும் மேலும் இதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மேல அலுவலகத்தை அணுகி இதற்கு தேவையான முறையான விண்ணப்பத்தை பெறலாம் என தெரிவித்துள்ளார்,
தமிழர் குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ல ஏழுமலை
தமிழக குரல் இணையதள சேதி பிரிவு
No comments:
Post a Comment