கோவை வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, வீரபாண்டி பேரூராட்சியில் தம்பு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு 196 இலவச மிதிவண்டியை மாண்புமிகு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு_AK_செல்வராஜ்_BA அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்... உடன் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் KVN_ஜெயராமன், நகர கழக செயலாளர் ராமதாஸ், கிளை கழக செயலாளர்கள் ஆறுச்சாமி சுப்ரமணி மனோகரன் ராஜகோபால் தன்ராஜ் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக சிறுமுகை செய்தியாளர் மணிராஜ் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment