ஆர் எஸ் புரம் துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 10 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் தடாகம் சாலை,ஆர் எஸ் புரம் லாலி சாலை, டிபி சாலை,டீ வீ சாமி சாலை, சம்பந்தம் சாலை சுக்கிர வார் ,பொன்ணையராஜபுரம் ,சொக்கம்புதூர், சலீவன் வீதி ,தெலுங்கு வீதி, ராஜ வீதி ,பெரிய கடை வீதி , ,இடையர் வீதி ,ஆ சாமி காலனி ,சுண்டப்பாளையம் , பகுதிகளில் காலை ஒன்பது மணி முதல் மாலை 4 மணி வரை விண்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் ஏழுமலை மற்றும்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment