கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை தொடக்கப்பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு ஆணையிட்டுள்ளது உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு சென்று ஜூலை 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் செய்தியாளர் ல ஏழுமலை
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment