மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தின் வெள்ளியங்காடு வரை செல்லும் பேருந்து விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலி. இந்த பேருந்து இயக்கியவர் தினசரி வேலைக்கு (contract labour) அரசு தரப்பில் பற்றாக்குறை ஓட்டுநர் இருப்பதனால் பயிற்சி இல்லாத ஓட்டுநர்கள் தினசரி சம்பளத்திற்கு வாகனத்தை இயக்கி வருகின்றனர் இதை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கண்டு கொள்ளுமா! என்று சமூக ஆர்வலர்களும் மக்களும் அதிர்த்தி கொள்கின்றனர்.
தமிழக குரல் இணையத்தில் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் பிரதீப் குமார்.
No comments:
Post a Comment