காரமடை ரவி ராம் கல்யாண மண்டபம் எதிரே சாலை விபத்து.விபத்தில் ஒருவர் பலி தனியார் பேருந்து வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. முன் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதால் லாரியில் பாரம் தூக்கும் தொழிலாளியாக இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.லாரி மேட்டுப்பாளையத்தை சார்ந்த மசாந்தாமணி முட்டை வியாபாரியின் வண்டி இந்த சாலையில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்குவதாலும் அதிகமான விபத்துகள் ஏற்படுகிறது என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் பேருந்து அடித்து உடைத்தனர் பிறகு அங்கிருந்து காவல் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள சாலை வர தடுப்புச் சுவரு பிரேக் நிக்காமல் மறுபடியும் பேருந்து மோதியது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் பிரதீப் குமார்
No comments:
Post a Comment