மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை செல்லும் தனியார் பேருந்துகள் ஆங்காங்கே தற்போது வரை மூன்று மாதங்களில், 3 விபத்துகள்.இரண்டு நாட்களுக்கு முன்பு ரவி ராம் கல்யாணம் மண்டபம் முன்பு ஒரு தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது அதில் ஒருவர் பலி நேற்று உதகையை சார்ந்த மணிகண்டன் வயது 26 ஊட்டி பகுதியை சார்ந்தவர் இவர் மீது சத்தியஸ்ரீ என்கிற பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இவர் கோயம்புத்தூர் சார்ஜர் கம்பெனியில் பணிபுரிவார் என்பது குறிப்பிடத்தக்கது இது போன்ற சம்பவங்கள் மேலும் மேலும் தனியார் பேருந்தில் தொடர்ந்து நடந்து வருகிறது மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் இதை கேட்பாரா என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் யோசிக்கிறார்,,!
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோயம்புத்தூர் மாவட்டம் செய்தி பிரிவு கார்த்திக் ராஜன் மற்றும் பிரதீப் குமார்
No comments:
Post a Comment