கோவையில் கிரடாய் அமைப்பின் சார்பில் ஏழை மக்கள் வீடு வாங்க பேர்ப்ரோ நிறுவனத்தால் 2024 எனும் வீடு வாங்கும் திருவிழாவை ஆகஸ்ட் 2 3 4 ஆகிய மூன்று நாட்கள் நடத்த உள்ளது இது குறித்த விளம்பர பலகை வெளியீட்டு விழா கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் உணவகம் அரங்கில் என்று நடைபெற்றது அப்போது பேசிய பேர்ப்ரோ தலைவர் சுரேந்தர் வெற்றிவேல் ஏழை எளிய மக்கள் வீடுகளை வாங்க இந்த கண்காட்சி உதவுதுடன் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றார்
தமிழர் குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட செய்தியாளர் ல ஏழுமலை
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment