கோவையில் கல்குவாரிகளை மூட விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 29 July 2024

கோவையில் கல்குவாரிகளை மூட விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்



கோவை மாவட்டம் மதுக்கரையில் பல்வேறு கல்குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வருகின்றனர் இதனை தொடர்ந்து நீதிமன்றம் அவற்றை மூட உத்தரவிட்டிருந்தது நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தற்போது பல கல்குவாரிகள் இயங்கி வருகின்றன அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று கோவை மாவட்ட  ஆட்சியரிடம் இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டன


தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட செய்தியாளர் ஏழுமலை 

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad