கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 24 July 2024

கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி


*சிங்காநல்லூர் பகுதிக்கழகம்-2, வார்டு எண்:54,நீலிக்கோணாம்பாளையம்,மதுரைவீரன் கோவில் வீதி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை,*


*கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் சந்தித்துப் பேசினார்.*


*அப்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள சாலைகள், மழைநீர் வடிகால்கள்,தெருவிளக்குக் கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதைத் தெரிவித்து,*


*அவற்றை‌ சரிசெய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.*

*அவரும் உடனடியாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு உரிய‌ நடவடிக்கை மேற்கொண்டு, சரிசெய்து தர, உரிய முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.*


*இந்நிகழ்வில்,*

*திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் மு.சிவா,54 வது வட்டக் கழகச் செயலாளர் கே.ஆனந்தகுமார், வட்டக் கழகச் செயலாளர் முருகானந்தம், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால்,கழக நிர்வாகிகள், உடனிருந்தனர்.*

No comments:

Post a Comment

Post Top Ad