மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள நபர் கோவை உக்கடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தின் அருகிலுள்ள நடைபாதையில் ஆதரவற்ற நிலையில் மரணம் அடைந்து கிடந்தார்.தற்போது அவருடைய உடல் ஆதரவற்ற சடலமாக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இவரைப் பற்றி காவல்துறை விசாரித்த போது இவர் கூடலூர் மற்றும் ஊட்டி பகுதியில் இருந்து வந்தவர் எனக் கூறப்படுகிறது.
தமிழக குரல் இணையதள சேதி பிரிவுக்காக கார்த்திக் ராஜன் மற்றும் பிரதீப் குமார்
No comments:
Post a Comment