*கோவையில் சக மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்ரீதர்சன் (22) என்பவர் கைது!*
*தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கும் இவர், தங்களை காதலிப்பதாகக் கூறி புகைப்படங்கள் எடுத்து மிரட்டல் விடுப்பதாக 6 மாணவிகள்* *குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு*
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக கார்த்திக் ராஜன் மற்றும் பிரதீப் குமார்
No comments:
Post a Comment