மத்திய பாஜக அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை பரபட்சமாக பார்ப்பதாக பாஜக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் கோவை டாட்டாபாத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நெற்று நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர்கள் நா கார்த்திக் மற்றும் ரவி மற்றும் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசை கண்டித்து வாசகங்களும் விளக்க உரையும் எழுப்பப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.ல ஏழுமலை
தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment