கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி தலைமையில் நடைபெற்றது இதில் விவசாயிகள் சந்தித்து வந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மற்றும் இணை பதிவாளர் மற்றும கூட்டுறவு சங்கங்கள் தலைவர் அழகுராஜ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட செய்தியாளர் ல ஏழுமலை தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment