தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று ஜூலை 26 வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வின் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம் மேலும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதியும் 11ஆம் 11 ம் வகுப்புக்கான துணை தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட செய்தியாளர் ல ஏழுமலை
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment