கோவை மாநகராட்சியின் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் இன்று ஜூலை 25 உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த உத்தரவை தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த தேர்தல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மாவட்ட ஆட்சித் தலைவருமான கிரந்திக்குமார் பாடி தலைமையில் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட செய்தியாளர் ல ஏழுமலை
தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment