மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் 31ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு குண்டம் கண் திறப்பு நிகழ்வில் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு SMT கல்யாண சுந்தரம் அவர்கள், கோவை மாவட்ட அறங்காவலர் குழு துணைத் தலைவர் திருமதி SMT கவிதா கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்*.. உடன்
கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் திரு ஆலயம் பாலு, அம்மன்துரை, தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி மகாலட்சுமி மற்றும் கழக உடன்பிறப்புகள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜா மற்றும் கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் பிரதீப் குமார்
No comments:
Post a Comment