ஒத்தக்கால் மண்டபம் To வேலந்தாவளம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது அடித்தட்டு மக்களின் அன்றாட தேவைக்கு முக்கிய பங்கு வகிப்பது குடிநீர் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது இந்நிலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கார்ப்பரேஷன் துறை அதிகாரிகள் அதை சரி செய்தால் இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கலாம் டூவீலர் செல்லும் பொதுமக்கள் தண்ணீரில் சறுக்கி விழுவதும் அந்த தண்ணீர் வெளியேறுவதை தாண்டி நடுரோட்டுக்கு செல்லும் போது விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் அதை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் குடிநீர் வீணாவதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ல ஏழுமலை தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment