கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் வேட்பாளராக நியமிக்க வேண்டும் அவர்களுடைய அடையாள அட்டையை முழுமையாக வைத்திருக்க வேண்டும் அவர்கள் செல்போன் மற்றும் ஜபேட் மற்றும் மடிக்கணினி போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ல ஏழுமலை தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment