கோவை காவல் துறையில் பணிபுரியும் சின்ன தடாகத்தை சார்ந்த தனசேகர் அவர்களின் துணைவியாரும் காரமடை டீச்சர்ஸ் காலனி கெம்பே கவுடர் காலனியை சேர்ந்த கருப்பு சாமி( TNSTC ) அவர்களின் மகளுமான திருமதி பவித்ரா அவர்கள் இன்று உதகைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது கல்லாறு பகுதியில் எதிரே வந்த டாடா ஏஸ் வாகனத்தில்கட்டுப்பட்டையிலந்து மோதி எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் குழந்தைகள் இருவரும் அரசு மருத்துவமனை மேட்டுப்பாளையத்தில் அனுமதிக்கப்பட்டனர் சம்பவ இடத்திலேயே பவித்ரா கவலைக்கிடமான நிலையில் உயிர் இழந்தார் பொதுமக்கள் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனை மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைத்தனர்
தமிழக குரல் செய்தி இனையத்தள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் பிரதீப் குமார்
No comments:
Post a Comment