கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பீளமேடு பகுதியில் உள்ள 24 வட்டக் கழகம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் அம்மன்Kஅர்ஜுனன்மலை அவர்கள் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் KRஜெயராம்MLAஅவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்,
பீளமேடுதுரைசாமி, சிங்கைபாலன், SR ரவி பகுதிச் செயலாளர்கள் உலகநாதன், வார்டு கழக செயலாளர்கள் லட்சுமணன், மனோகரன், வெள்ளிங்கிரி, ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட, பகுதி, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment