மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் கோவை வருகையை ஒட்டி கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், ஹோப்ஸ், சித்ரா, சின்னிய்யம்பாளையம், நீலாம்பூர், நேரு நகர், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, SIHS காலனி, வெங்கிட்டாபுரம்,இருகூர், AG புதூர், நீலிகோணம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகள் தற்காலிகமாக RED ZONE பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே (08.04.2024) 22:00 மணி முதல் (11.04.2024) 22:00 மணி வரை 72 மணி நேரம் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை செய்தியாளர் சுதன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment