கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 9 April 2024

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு


கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு


 கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர்  சட்டமன்றத் தொகுதியில் பீளமேடு பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் அவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் KRஜெயராம்  அவர்கள், முன்னாள்அமைச்சர் செமவேலுச்சாமி, AS மகேஸ்வரி  மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை செய்தியாளர் சுதன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad