கோவை மாவட்டத்தில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி அவர்கள் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொள்ளாச்சி தாலுகா டி ஆர் ஓ அவர்கள் முன்னிலையில் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி உள்ளனர் இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக கோவை மாவட்டம் 100% வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யும் விதமாக இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் விழிப்புணர் பேரணி தொடங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகள் செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லா ஏழுமலை தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment