கோவை உக்கடம் பகுதியில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடும் காட்சி
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து பின்னரே வாகனங்கள் செல்கின்றன தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லா ஏழுமலை
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment