அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு....
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் பீளமேடு பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் அவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் KRஜெயராம் MLAஅவர்கள், முன்னாள்அமைச்சர் செமவேலுச்சாமி, ASமகேஸ்வரி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம் எங்கும் வேட்பாளர் திரு சிங்கை ராமச்சந்திரன் அவர்களுக்கு ஆதரவாக கழகத்தினரும் கூட்டணி கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment