மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்த நிலையில் குடிமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் அங்குள்ள தனியார் தோட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதாக மக்கள் குற்றச்சாட்டு என இணையத்தில் வைரலாக பரவி வருகிறது... - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 12 April 2024

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்த நிலையில் குடிமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் அங்குள்ள தனியார் தோட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதாக மக்கள் குற்றச்சாட்டு என இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் அளவு குறைந்துள்ளதால் சுற்றுப்புற பகுதி கிராம மக்களுக்கு குடிதண்ணிருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மேட்டுப்பாளையம் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு தனியார்  தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றுக்கு பவானி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீரை மடைமாற்றி திருப்பி விட்டிருக்கிறார்கள்,

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதளத்தில் வீடியோ பரவி வருகிறது

ததமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் பிரதீப் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad