பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே ஈஸ்வர சாமி அவர்களுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி காங்கிரஸ் தொண்டர்கள் வாக்கு சேகரிக்கும் காட்சி:
திமுக வேட்பாளர் கே ஈஸ்வர சாமி அவர்களுக்கு ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் திமுக தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி கொண்டார்கள் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர். பூத் ஸ்லிப் வீடு வீடாக கொடுத்து வாக்குகளை சேகரித்து பெருவாரியாக வெற்றி பெற செய்யுமாறு மக்களிடையே திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சி தொண்டர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லா ஏழுமலை
தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment