மாற்றுக் கட்சியினர் 500 பேர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் திரு எல் முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்....
நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் போன்ற மாற்று கட்சிகளில் இருந்து சுமார் 500 பேர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு எல். முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜக வில் இணைந்து கொண்டார்கள் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உற்சாக வரவேற்பு அளித்து அவர்களுக்கு கட்சி கரை கொண்ட துண்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் பிரதீப் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment