பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி. கோவை மாநகராட்சி பகுதியில்' 43. வது வார்டு தடாகம் ரோடு வெங்கடாபுரம் மாநகராட்சி பா கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் காலை 7 மணி அளவில் அமைதியாக வாக்களித்து சென்றனர் பொதுமக்களுக்கு தாகம் தீர இலவசமாக நீர்மோர் அரசு சார்பில் வழங்கப்பட்டது.உடல் ஊனமுற்றோர் நடக்க முடியாத முதியோருக்கு தள்ளிவண்டி வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment