கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள். கோவை சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் கோவில் மேடு ஆகிய பகுதிகளில் வாகன பிரச்சாரம். நடைபெற்றது
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள். கோவை சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் கோவில் மேடு ஆகிய பகுதிகளில் வாகன பிரச்சாரம் இதில் 43. வது வார்டு காங்கிரஸ் தலைவர்.இரா சண்முகம்.அவர்கள் மற்றும் 43. வது வார்டு திமுக தலைவர். சிவக்குமார் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment