கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் முதல் கேரளா செல்லும் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் இந்த சோதனை கோவை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அதிரடி சோதனை மேற்க் கொண்டு வருகின்றனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லா ஏழுமலை மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment