கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி வக்கீல் ஷாநவாஸ்கான் தலைமையில் முனீருல் இஸ்லாம் தீனயாத் மதரஸா நிகழ்ச்சி பொள்ளாச்சி ஜோதி நகரில் நடைபெற்றது. புனிதமிக்க குர்ஆன் ஓதி,மிக அழகாக கிராத் ஓதிய 70-மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வரவேற்புரை ஹாஜி பஷீர், அகமது முனீருல், இஸ்லாம், தீனியாத், மதரஸா நிர்வாகி முன்னிலை. மௌலாவி, பைஜீர் ரகுமான், தாவூத், மக்தப் ஆய்வாளர் தீனியாத் மக்தப் ஆய்வாளர். ஹாஜி ஜாகிர் உசேன், பொள்ளாச்சி தக்னி ஜமாத், முத்தவல்லி ஹாஜி, முஹம்மத் அப்துல் காதர், தாதிவூத், கோவை மண்டல தீனியாத் மக்தப், ஆய்வாளர். முத்துபாய் (எ) காஜாமைதீன், பொள்ளாச்சி சமூக நல்விடியல் அறக்கட்டளை தலைவர், பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள். மஹதுன், இணை செயலாளர். சிராஜுதீன், துணை தலைவர். ரஹ்மத்துல்லா, பொருளாளர். அப்துல் முனாப், பொள்ளாச்சி. தீனீயாத் கமிட்டி மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment