கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் விழாவை முன்னிட்டு ..!!!
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி காந்திபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு விநாயகர் கோயிலில் இருந்து 220 பக்தர்களும் பூவோடு எடுத்துச் சென்றனர்
இதில்திருமதிT.கன்னியம்மாள் திருமலைசாமி அஇஅதிமுக சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி இணைச் செயலாளர் அவர்களும் பூவோடு எடுத்து பொள்ளாச்சி அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சென்று வழிபட்டார்கள் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு வழிபட்டார்கள் ..!!!
உடன்:பி.நரிமுருகன் பேரூராட்சி கழக செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர்,T.தாமோதரன் ரவிச்சந்திரன் மற்றும் கழக உடன் பிறப்புகளும் உடன் இருந்தனர் ...!!!
No comments:
Post a Comment