இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது
காரமடை எஸ் ஆர் எஸ் ஐ பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது முகாமில் காரமடை அதனை சுற்றியுள்ள 10 வயது மேற்பட்ட 250 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது மேலும் முகாம் வரும் புதன்கிழமை வரையில் நடைபெறும் என்று செவிலியர்கள் வளர்மதி மற்றும் தனலட்சுமி கூறினார்கள் இம்முமுகாமில் அனைத்து பொதுமக்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment