கோவை சூலூர் தொகுதியில் நடைபெற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு பயிற்சி பட்டறை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 3 March 2024

கோவை சூலூர் தொகுதியில் நடைபெற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு பயிற்சி பட்டறை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்


கோவை சூலூர் தொகுதியில் நடைபெற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு பயிற்சி பட்டறை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்


கழக தலைமை நிலைய செயலாளர் கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சி கொறடா மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.S.P.வேலுமணி  அவர்கள் உடன் சிறப்பித்தவர்கள்


உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பி.காம் MLA முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்  சட்டமன்ற உறுப்பினர் திரு.V.P.கந்தசாமி அவர்கள் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராமச்சந்திரன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் நிர்மல் குமார், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் மற்றும் கழக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad