திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியிலிருந்து ஆதியோகி திருத்தேர் பாதயாத்திரை
திருமுருகன் பூண்டியிலிருந்து ஆதியோகி திருத்தேர் பாதயாத்ரீ ஆனது அன்னூர் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை வழியாக திருத்தேர் பவனி ஆனது சென்று கொண்டிருக்கிறது வருகின்ற எட்டாம் தேதி அன்று மகா சிவராத்திரி முன்னிட்டு இத்தேர் பவனி ஆனது பாதயாத்திரை ஆக கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி அடிவாரம் ஈஷா யோகா மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜாவுடன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment